ஆதியாகமம் 37:9 தமிழ்

9 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 37

காண்க ஆதியாகமம் 37:9 சூழலில்