ஆதியாகமம் 4:2 தமிழ்

2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 4

காண்க ஆதியாகமம் 4:2 சூழலில்