ஆதியாகமம் 41:27 தமிழ்

27 அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41

காண்க ஆதியாகமம் 41:27 சூழலில்