38 அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41
காண்க ஆதியாகமம் 41:38 சூழலில்