ஆதியாகமம் 41:56 தமிழ்

56 தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக்கொடிதாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41

காண்க ஆதியாகமம் 41:56 சூழலில்