ஆதியாகமம் 43:21 தமிழ்

21 நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43

காண்க ஆதியாகமம் 43:21 சூழலில்