26 யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43
காண்க ஆதியாகமம் 43:26 சூழலில்