3 அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.
முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 43
காண்க ஆதியாகமம் 43:3 சூழலில்