ஆதியாகமம் 44:10 தமிழ்

10 அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 44

காண்க ஆதியாகமம் 44:10 சூழலில்