ஆதியாகமம் 44:26 தமிழ்

26 அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக்காணக்கூடாது என்றோம்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 44

காண்க ஆதியாகமம் 44:26 சூழலில்