ஆதியாகமம் 45:19 தமிழ்

19 நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 45

காண்க ஆதியாகமம் 45:19 சூழலில்