ஆதியாகமம் 45:9 தமிழ்

9 நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 45

காண்க ஆதியாகமம் 45:9 சூழலில்