ஆதியாகமம் 46:32 தமிழ்

32 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 46

காண்க ஆதியாகமம் 46:32 சூழலில்