ஆதியாகமம் 48:13 தமிழ்

13 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடது கையினாலே இஸ்ரவேலின் வலது கைக்கு நேராகவும் விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 48

காண்க ஆதியாகமம் 48:13 சூழலில்