ஆதியாகமம் 48:2 தமிழ்

2 இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத்திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 48

காண்க ஆதியாகமம் 48:2 சூழலில்