ஆதியாகமம் 49:13 தமிழ்

13 செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 49

காண்க ஆதியாகமம் 49:13 சூழலில்