ஆதியாகமம் 49:15 தமிழ்

15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 49

காண்க ஆதியாகமம் 49:15 சூழலில்