ஆதியாகமம் 5:26 தமிழ்

26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 5

காண்க ஆதியாகமம் 5:26 சூழலில்