ஆதியாகமம் 50:21 தமிழ்

21 ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 50

காண்க ஆதியாகமம் 50:21 சூழலில்