ஆதியாகமம் 50:23 தமிழ்

23 யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 50

காண்க ஆதியாகமம் 50:23 சூழலில்