ஆதியாகமம் 50:8 தமிழ்

8 யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும் மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 50

காண்க ஆதியாகமம் 50:8 சூழலில்