ஆதியாகமம் 6:9 தமிழ்

9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 6

காண்க ஆதியாகமம் 6:9 சூழலில்