ஆதியாகமம் 7:13 தமிழ்

13 அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 7

காண்க ஆதியாகமம் 7:13 சூழலில்