ஆதியாகமம் 7:18 தமிழ்

18 ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 7

காண்க ஆதியாகமம் 7:18 சூழலில்