ஆதியாகமம் 8:17 தமிழ்

17 உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8

காண்க ஆதியாகமம் 8:17 சூழலில்