ஆமோஸ் 1:9 தமிழ்

9 மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 1

காண்க ஆமோஸ் 1:9 சூழலில்