ஆமோஸ் 2:1 தமிழ்

1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 2

காண்க ஆமோஸ் 2:1 சூழலில்