ஆமோஸ் 2:11 தமிழ்

11 உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 2

காண்க ஆமோஸ் 2:11 சூழலில்