ஆமோஸ் 3:2 தமிழ்

2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 3

காண்க ஆமோஸ் 3:2 சூழலில்