ஆமோஸ் 7:1 தமிழ்

1 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 7

காண்க ஆமோஸ் 7:1 சூழலில்