ஆமோஸ் 9:9 தமிழ்

9 இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 9

காண்க ஆமோஸ் 9:9 சூழலில்