உபாகமம் 1:25 தமிழ்

25 அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:25 சூழலில்