உபாகமம் 11:10 தமிழ்

10 நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 11

காண்க உபாகமம் 11:10 சூழலில்