உபாகமம் 11:12 தமிழ்

12 அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 11

காண்க உபாகமம் 11:12 சூழலில்