உபாகமம் 16:2 தமிழ்

2 கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16

காண்க உபாகமம் 16:2 சூழலில்