உபாகமம் 18:20 தமிழ்

20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18

காண்க உபாகமம் 18:20 சூழலில்