உபாகமம் 18:3 தமிழ்

3 ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18

காண்க உபாகமம் 18:3 சூழலில்