உபாகமம் 18:5 தமிழ்

5 அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18

காண்க உபாகமம் 18:5 சூழலில்