உபாகமம் 19:3 தமிழ்

3 கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 19

காண்க உபாகமம் 19:3 சூழலில்