உபாகமம் 20:11 தமிழ்

11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:11 சூழலில்