உபாகமம் 21:18 தமிழ்

18 தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும்போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 21

காண்க உபாகமம் 21:18 சூழலில்