உபாகமம் 21:20 தமிழ்

20 எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 21

காண்க உபாகமம் 21:20 சூழலில்