உபாகமம் 22:5 தமிழ்

5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 22

காண்க உபாகமம் 22:5 சூழலில்