உபாகமம் 23:20 தமிழ்

20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 23

காண்க உபாகமம் 23:20 சூழலில்