உபாகமம் 27:25 தமிழ்

25 குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 27

காண்க உபாகமம் 27:25 சூழலில்