உபாகமம் 28:53 தமிழ்

53 உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:53 சூழலில்