உபாகமம் 28:55 தமிழ்

55 தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:55 சூழலில்