உபாகமம் 28:62 தமிழ்

62 திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:62 சூழலில்