உபாகமம் 28:8 தமிழ்

8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:8 சூழலில்