உபாகமம் 29:16 தமிழ்

16 நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:16 சூழலில்